Enable JavaScript in the browser to display LibreOffice Help pages. Macro Toolbar 
  The Macro Toolbar  contains commands to create, edit, and run macros. 
  
  
நீங்கள் தொகுக்க வேண்டிய நூலகத்தைத் தேர்க.  நீங்கள் தேர்ந்த நூலகத்தின் முதல் நிரல்கூறு அடிப்படை IDE இல் காட்டப்பட்டுள்ளது.
   
  
  
அடிப்படை பெருமத்தைத் திரட்டுகிறது.  நீங்கள் மாற்றங்கள் செய்தவுடன், அல்லது பெருமங்கள் ஒற்றை செயல்முறை வழிமுறைகளைப் யன்படுத்துகிறது என்றால், நீங்கள் அப்பெருமங்களைத் திரட்டிட வேண்டும்.
   
  
  
தற்போதைய நிரல்கூறில் இருக்கும் முதல் பெருமத்தை இயக்கவும். 
 
  
  
இயக்த்திலுள்ள நடப்புப் பெருமத்தை நிறுத்துகிறது.  நீங்கள் Shift+Ctrl+Q ஐயும் அழுத்தலாம். 
 
  
  
பெருமத்தை இய்க்கி அடுத்த செயல்முறைக்குப் பின் நிறுத்தவும். 
 
  
  
பெருமத்தை இயக்கி அடுத்த கட்டளைக்குப் பின் நிறுத்தவும். 
 
  
  
நடப்புப் பெருமத்திலுள்ள முந்தைய நடைமுறைக்கு மீண்டும் செல்கிறது . 
   
  
  
நிரலி வரியில் முறிவுபுள்ளியை நுழைக்கிறது. 
 
  
  
முறிவுப்புள்ளிகளை நிர்வகிக்க ஒரு உரையாடலை அழைக்கிறது. 
       
  
               
               
                  முறிவுப்புள்ளிகளை நிர்வகி
                
             
         
       
  
பெருமத்தில் மாறிகளைப் பார்வையிட இந்தப் படவுருவைச் சொடுக்குக. மாறியின் உள்ளடக்கங்க்ள் தனித்தனி சாளரத்தில் காட்டப்பட்டுள்ளன.  
 
  
கடிகாரத்தைச் செயல்படுத்து
 
 
 
  
நீங்கள் அடிப்படை பொருள்களைப் பார்வையிட பொருள்  பலகத்தைத் திறக்கிறது. 
 
  
  
 பெரும  உரையாடலைத் திறக்கிறது.  
   
  
  
  
  
 தொடர்புடைய இரு அடைப்புகளினால் சூழப்பட்டிருக்கும் உரையை முன்னிலைப்படுத்துகிறது. திறக்கிற அல்லது மூடுகிற அடைப்புகளின் முன்னே உரை இடஞ்சுட்டியை வைப்பதோடு, இந்தப் படவுருவைச் சொடுக்கவும்.  
   
  
     
     
      அடைப்புக்குறியைக் கண்டுபிடி
      
     
  
   
  
 அடிப்படை IDE சாளரத்தில் அடிப்படை மூல உரையைத் திறக்கிறது.  
 
  
  
தேர்ந்த அடிப்படை பெருமத்தின் மூலக் குறியீட்டைச் சேமிக்கிறது. 
 
  
  
அடிப்படை உரையாடல் கோப்பை இறக்குமதிசெய்ய "திற" உரையாடலை அழைக்கிறது. 
 
  
  
உரையாடல் தொகுப்பியில், இந்தக் கட்டளை நடப்பு அடிப்படை உரையாடலை ஏற்றுமதிசெய்ய "ஆக சேமி" உரையாடலை அழைக்கிறது.